Saturday, 27 September 2014


ஒருவனை புலி அடிப்பது ‘பரிதாபம்’ மட்டும் அல்ல. அது ஒரு அபூர்வ நிகழ்ச்சி. அந்த ‘வரலாற்றில்’ பங்குகொள்ளவும் பதிவுசெய்யவும் சாமானியர் துடிக்கிறார்கள். சொல்லிச்சொல்லி பெரிதாக்குகிறார்கள். அங்கே நின்ற ஐம்பதுபேரிடம் கேட்டால் நூறு பாடபேதங்களாக அக்கதை கிடைக்கும். இப்படித்தான் நினைவுகள் வரலாறாகின்றன.

அத்துடன் அந்த தீவிரநிலைகளில் தங்களை வைத்துப்பார்த்துக் கற்பனைசெய்கிறார்கள். அந்த அனுபவங்களில் மானசீகமாக திளைக்கிறார்கள். அவர்களின் உலகம் விரிகிறது

ஆக அதெல்லாம் வக்கிரங்கள் அல்ல. அடிப்படை மானுட இயல்புகள். என்றும் உள்ளவை.மனிதர்கள் அப்படித்தான். சாமானியர்கள், அசாதாரணமான விஷயங்களுக்காக ஏங்குபவர்கள்.

ஜெ

Thursday, 25 September 2014

நண்பர்களே.., நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பதிவுகள் போட வேண்டிய தகவல்கள் நிறைய இருக்கின்றன..
தொடர்ந்து பல்வேறு நூல்கள் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் கருத்துகள், ஐயங்கள் நிறைய..!
ொடர்ந்து பகிர்ந்துகொள்வோம்.

Wednesday, 24 April 2013

Good

ஒரு கையடக்க பேக்கட் டயரி... அதில் கொஞ்சமம் போன் நம்பர்கள்.. http://dinesh-faith.blogspot.com/2013/04/blog-post.html

Friday, 15 March 2013

அம்மா

அசைவுகளில் ஆயிரம் அர்த்தம் காண்பவள்,.

Friday, 30 November 2012

இரவு

பனி  விழும் இரவினில்
பழங்கதைகள் பேசி
பசித்திருந்த நாளெல்லாம்
பரணில் போனதடி

உன்றன் ஒருபிடி சோற்றினிலே♥♥♥