Friday, 30 November 2012

இரவு

பனி  விழும் இரவினில்
பழங்கதைகள் பேசி
பசித்திருந்த நாளெல்லாம்
பரணில் போனதடி

உன்றன் ஒருபிடி சோற்றினிலே♥♥♥

Monday, 3 September 2012

''இன்று என் பணியை செவ்வனே செய்தேன்''

Hi, dear friends,

''இன்று என் பணியை செவ்வனே செய்தேன்''


இன்று - கடந்த காலத்தை பற்றி கவலை படாமலும்,எதிர்காலத்தை பற்றி கனவு காணாமலும் நிகழ்காலத்தில் செய்யவேண்டியதை மட்டும் சிந்தித்து செயல்பட வேண்டும் .

என் பணியை - பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை நினையாமலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

செவ்வனே - செய்கின்ற பணியை சிறிய தவறுமின்றி செவ்வனே செய்ய வேண்டும்.

செய்தேன் - என் பணியை பிறர் தலையில் சுமத்தாமல் நானே செய்து முடித்தேன்.

Monday, 20 August 2012

what lies with in you!

hi.., dear friends,

Todays thought.

" What lies behide you and what lies before you is tiny matters compared to what lies within you"


                                                                                              Yours best friend,
                                                                                          S.Dineshkumar( Dinesh-Bharathi)